தடுப்பு சுவற்றில் மோதி லாரி விபத்து

" alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />


தடுப்பு சுவற்றில் மோதி லாரி விபத்து                 


வேலூர் மாவட்டம் காட்பாடி  அடுத்த காரணாபட்டு அருகே இன்று அதிகாலை சுமார் 4.30மணி அளவில் TN-73 B-0579 மின்னணு சாதனத்தின் உதிரிபாகங்களை ஏற்றிச்சென்ற லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது இதில் லாரி தலைகீழாக கவிழ்ந்து மின்னணு உதிரிபாகங்கள் சேதமானது டிரைவர் மயக்க நிலையை அடைந்தார் அங்கிருந்த பொதுமக்கள் அவரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மற்றும் லாரியின் உரிமையாளரும் பொதுமக்கள் உதவியுடன்‌. ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன்  போக்குவரத்து இடையூறாக இருக்கும் லாரியை அப்புறப்படுத்தும்  வேலை செய்து கொண்டிருக்கின்றனர்