அம்மா உணவகத்தில் பொதுமக்கள் உணவருந்துவதற்கான தொகையை வழங்கிய அதிமுக பிரமுகர்

அம்மா உணவகத்தில் பொதுமக்கள் உணவருந்துவதற்கான தொகையை வழங்கிய அதிமுக பிரமுகர்" alt="" aria-hidden="true" />


 


அதிமுக, தென்சென்னை மாவட்ட செயலாளர் விருகை.வி.என்.ரவி.எம்எல்ஏ, ஆலோசனை பேரில், பகுதி செயலாளர். வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி முன்னிலையில், தரமணி, பஸ் நிலையம் பாரதிநகர் அம்மா உணவகங்களில்,அப்பகுதி மக்கள் விலையில்லா உணவு அருந்தும் வகையில்,செலவு தொகையை, தரமணி ஆர்.கே.குமரேசன அம்மா உணவகத்தின் பொறுப்பாளரிடம் வழங்கினார். உடன், கழக நிர்வாகிகள் இருந்தனர்.