பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று காய்கறிகளை வழங்கிய சோழிங்கநல்லூர் கிழக்கு திமுக பகுதி செயலாளர்

பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று காய்கறிகளை வழங்கிய திமுக பகுதி செயலாளர்


" alt="" aria-hidden="true" />


திமுக, சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன்எம்எல்ஏ,சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர். எஸ்.அரவிந்த்ரமேஷ்.எம்எல்ஏ, ஆகியோரின் ஆலோசனை பேரில், கொரோனா ஊரடங்கு காரணமாக, சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி துணை செயலாளர் கே.வி.சாத்தப்பன் ஏற்பாட்டில்,சோழிங்கநல்லூர் தொகுதி 183வது வார்டில்,கொட்டிவாக்கம், இளங்கோ நகரிலுள்ள
பொதுமக்களுக்கு,காய்கறிகள் வீடு வீடாக நேரில் சென்று வழங்கப்பட்டது .உடன், பாலவாக்கம் க.சோமு, வி.எ.மதியழகன்,எஸ்.ஜானகிராமன், பா.அருண்குமார்,எம்.பாஸ்கர், எம்.பார்த்திபன்,மு.காந்தி, எஸ்.கோவிந்தன்,ராமதாஸ், ராஜேந்திரன்,பார்த்தசாரதி,ராஜன், பிரகாஷ்,தனபால்,மோகன்குமார், ராதாகிருஷ்ணன்,குமரன்,எஸ்.சதிஷ், சங்கர்,குணா,துரைசாமி,சிவசங்கர், கெவின்,வெங்கடேசன்,ராஜேஷ் ஆகியோர் இருந்தனர்.